10.2.2024 சனிக்கிழமை
திருவாரூர்: பிற்பகல் 3 மணி ♦ இடம்: மாவட்ட கழக அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்
♦ வரவேற்புரை: சீ.சரசுவதி (மாவட்ட மகளிரணி செயலாளர்) ♦ தலைமை: இரா.மகேசுவரி (மாவட்ட மகளிரணி தலைவர்) ♦ முன்னிலை: சு.கிருட்டிணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வசந்தா கல்யாணி (பொதுக்குழு உறுப்பினர்), த.வீரையன் (மாநில வி.தொ.அணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), அ.சாந்தி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கோ.செந்தமிழ்ச்செல்வி, தே.நர்மதா, பி.ஸ்டெல்லாமேரி (மாணவர் கழகம்)♦ நன்றியுரை: ஜெ.மண்டோதரி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) ♦ அழைப்பு: மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை, திருவாரூர் மாவட்டம்.