Date

10 Mar 2024
Expired!

திருவாரூரில் மணியம்மையார் பிறந்த நாள் விழா

திருவாரூரில் மணியம்மையார் பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான 10.3.2024 காலை 10 மணிக்கு திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் படத்துக்கு மாவட்ட கழக தலைவர் வீ.மோகன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
-சவு.சுரேஷ், மாவட்ட செயலாளர், திருவாரூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *