Date

19 Jul 2024
Expired!

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சர். ஜான் மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டு (1924-2024) சிறப்புக் கருத்தரங்கம்

நாள்: 19.7.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை
தலைப்பு: சிந்துவின் திராவிட நாகரிகம்
தலைமையுரை: பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன்
(தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
நோக்கவுரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
(செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் ஆர்.சரவணன்
(இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
சிறப்புரை: முனைவர் அமர்நாத் இராமகிருஷ்ணா
(தொல்லியலாளர், சென்னை)
வாழ்த்துரை: பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம்
(தலைவர், இந்திய வரலாற்றுத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்)
கருத்துரை: முனைவர் வெ.மாரப்பன்
(வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை)
முனைவர் இ.மாரிமுத்து
(முதல்வர், எம்.ஜி.ஆர். கலை & அறிவியல்
கல்லூரி, குடவாசல்)
முனைவர் ப.குமரன்
(சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்)
சிறப்புரை:
ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்)
நன்றியுரை: முனைவர் அ.ரஷீத்கான்
(துணைச் செயலாளர்,
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *