காலை 10 மணி – தேனி
மாலை 4 மணி – நாராயண தேவன்பட்டி (கம்பம்)
21.2.2025 வெள்ளிக்கிழமை
மாலை 5 மணி – தூத்துக்குடி
22.2.2025 சனிக்கிழமை
காலை 10 மணி – நாகர்கோவில் (கன்னியாகுமரி)
மாலை 4 மணி – தச்சநல்லூர் (திருநெல்வேலி)
23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணி – கீழப்பாவூர் (தென்காசி)
பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சாரத் திட்டம், பெரியார் உலகம், விடுதலை சந்தா
வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திடுமாறு மாவட்டத் தலைவர், செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்.