Date
- 13 Mar 2024
- Expired!
திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – உலக மகளிர் நாள் விழா
13.3.2024 புதன்கிழமை
திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – உலக மகளிர் நாள் விழா
அரூர்: மாலை 4.30 மணி ♦ இடம்: கொளகம்பட்டி (அரூர்) ♦ தலைமை: ஆர்.மணிமேகலை (மகளிரணி) ♦ வரவேற்புரை: மகளிர் பாசறை) ♦ முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்), சா.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), த.முருகம்மாள் (தி.க.மா. மகளிரணி தலைவர்) ♦ அன்னை மணியம்மையார் படத்திறப்பு: இந்திராணி சூர்யதனபால் (பேரூராட்சி மன்ற தலைவர், அரூர்) ♦ தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) ♦கருத்துரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), த.மு.யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), த.மு.சுடரொளி (ஆசிரியரணி) ♦ குறிப்பு: திருத்தணி டாக்டர் பன்னீர் செல்வம் இசை நிகழ்ச்சி, கொளகம்பட்டி கும்மி கலைக் குழுவினர் வழங்கும் கலைநிகழ்ச்சி ♦ ஏற்பாடு: திராவிடா கழக மகளிரணி – மகளிர் பாசறை, கொளகம் பட்டி, அரூர் கழக மாவட்டம்.