Date

21 Mar 2024
Expired!
location-pin

Location

காரைக்குடி

திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்

21.3.2024 வியாழக்கிழமை
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுழக்கம் பெருமுழக்கமாகட்டும்!
காரைக்குடி: மாலை 5.30 மணி * இடம்: 5 விளக்கு, காரைக்குடி * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழகச் சொறபொழி வாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), ஓ.முத்துக் குமார் (மாநில அமைப்பாளர், ப.க.), சு.முழுமதி (மாவட்ட ப.க. தலைவர்), ந.செல்வராசன் (மாவட்ட செயலாளர், ப.க.), செயா திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்), தி.கலைமணி (நகர செயலாளர்) * நன்றியுரை: ஆ.பாலகிருஷ்ணன் (நகர அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *