Date

04 Feb 2024
Expired!

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்  : 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: ஓம் முருகன் திருமண மண்டபம்,
கணியூர், தாராபுரம் கழக மாவட்டம்
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை : கணியூர் க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம்
(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை : ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), கி.மயில்சாமி (பொதுக்குழு உறுப்பினர்), கே.என்.புள்ளியான் (பொதுக்குழு உறுப்பினர்),
நா.மாயவன் (மாவட்ட துணைச் செயலாளர்),
தி.வெங்கடாசலம் (மாவட்ட ப.க. தலைவர்), பு.முருகேசன் (மாவடட ப.க. செயலாளர்), த.ஜெயபிரகாஷ் (மடத்துக்குளம், ஒன்றியத் தலைவர்), ம.தங்கவேல் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
மா.அழகிரிசாமி
10.45-11.00    தேநீர் இடைவேளை
11.00-11.45 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்புகள்
முனைவர் க.அன்பழகன்
11.45-12.30 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் தனித்தன்மைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
12.30-1.15 பேயாடுதல், சாமியாடுதல்,
அறிவியல் விளக்கம்
டாக்டர் இரா.கவுதமன்
1.15-2.00  உணவு இடைவேளை
2.00-2.45 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
பேரா. ஈட்டி கணேசன்
2.45-3.30 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு
பெரியார்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் மாணவர்களிடையே உரையாற்றுவார்
♦15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
♦ வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
♦ பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
♦ பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
♦ 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியுரை: சு.வினோத்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவுக்கு: 9486241224, 9443503957
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம் – கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *