திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் அணி கலந்துரையாடல்
10.03.2024 அன்று காலை 10.00 மணியளவில் திராவிட தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர் கழகத் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.