Date

02 Apr 2024
Expired!
location-pin

Location

தாம்பரம்
பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம்

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 5ஆவது சிறப்புக் கூட்டம்

2.4.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 5ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ♦ தலைப்பு: இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ♦ தலைமை: முனு.ஆதி மாறன் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்) ♦ செயலாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக மேற்கு தாம்பரம் செயலாளர்) ♦ ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *