தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களின் தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்:6.3.2024 புதன்கிழமை, மாலை 6 மணி ♦ இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையம். ♦ பொருள்: எதிர்கால திட்டம் மற்றும் தொழிலாளரணி அலுவலக திறப்பு விழா. ♦ தலைமை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) ♦ முன்னிலை: கருப்பட்டி சிவா (பேரவை தலைவர்), பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), மாவட்ட தலைவர்கள் ப.முத்தையன், வேலூர் பாண்டு, கார்வேந்தன், புழல் ஆனந்தன். ♦ குறிப்பு: மேற்கண்ட மாவட்ட தொழிலாளரணி பொறுப்பா ளர்கள் மற்றும் அனைத்து தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ♦ இவன்: மா.குணசேகரன். (தாம்பரம் மாவட்ட தொழிலா ளரணி தலைவர்).