Date

22 Sep 2024
Expired!

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்

திருவாரூர்: மாலை 6.00 மணி * இடம்: தெற்கு வீதி, திருவாரூர் * வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுபபினர்), உ.மதிவாணன் (திமுக) * தொடக்கவுரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – ஆவடி மாவட்டத்தில் கழக கொடியேற்றல்

ஆவடி: காலை 7 மணி முதல் மாலை 8.00 மணி வரை * இடம்: ஆவடி பெரியார் மாளிகை முதல் கொரட்டூர் பேருந்து நிலையம் வரை *தலைமை: வெ.கார்வேந்தன் (மா. தலைவர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.ஏழுமலை (விழாக் குழுத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மனநல ஆலோசகர் இரா.அன்புமதி * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆவடி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *