Date

08 Sep 2024
Expired!

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கீழ்வேளூர் பகுத்தறிவாளர் கழகம்

நாள் 8.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
இடம்: ப்ரைம் கல்வியியல் கல்லூரி, கீழ்வேளூர்
போட்டிக்கான தலைப்புகள்:
1) பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக்குறி!
2) என்றும் தேவை பெரியார்
3) பெரியார் காண விரும்பும் சமுதாயம்
4) பெரியார் கண்ட புரட்சிப் பெண்
5) புரட்சியாளர் பெரியார்
6) பெரியாரால் வாழ்கிறோம்
7) பெரியார் பிறவாமல் இருந்தால்
8) சுய சிந்தனையாளர் பெரியார்
இரா.முத்துகிருஷ்ணன், கோ.செந்தமிழ்ச்செல்வி, ப.ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழகம், கீழ்வேளூர்
நிகழ்ச்சி தொடர்பாளர்: எஸ்.முருகன்
தொடர்பு எண்கள்:
97864 01762, 97890 61333, 93658 65906

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *