Date

28 Jan 2024
Expired!

தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

28.1.2024 ஞாயிற்றுக்கிழமை 

குடியாத்தம்: மாலை 3 மணி * இடம்: திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறி வாளர் கழகம்) * நிகழ்ச்சித் தொகுப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: மா.அழகிரிதாசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * நோக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வாழ்த்துரை: வி.சடகோபன் (மாவட்ட கழகக் காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), கு.இளங்கோவன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வி.அமலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தர்ராஜன் (குடியாத்தம் நகர மன்ற தலைவர்), கே.எம்.ஜி.இராஜேந்திரன் (செயலாளர், கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடியாத்தம்), வழக்குரைஞர் கே.எம். பூபதி * நன்றியுரை: ப.ஜீவானந்தம் (பகுத்தறிவாளர் கழகம், குடியாத்தம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், வேலூர் மாவட்டம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *