Date

11 Mar 2024
Expired!

தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா வழக்காடு மன்றம்

11.3.2024 திங்கள்கிழமை
தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா வழக்காடு மன்றம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி ♦ இடம்: அம்மா நகராட்சி பூங்கா அருகில், மன்னர் சரபோசி கல்லூரி எதிரில், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் ♦ வரவேற்புரை: சசிந்தனை அரசு (மாவட்ட மாணவர் கழக தலைவர்) ♦ தலைமை:இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ♦ முன்னிலை: ப.கவிபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.அறிவுச்சுடர் (பல்கலைக்கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர்), ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) ♦ வழக்காடு மன்றம்: நடுவர் முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தந்தை பெரியார் வழி செல்லாத தமிழன் குற்றவாளியே * வழக்கு தொடுப்பவர்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) ♦ வழக்கை மறுப்பவர்: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) ♦  கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), கு.அய்யாதுரை ♦ நன்றியுரை: இர.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) ♦ ஏற்பாடு: தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *