Date

08 Apr 2024
Expired!
location-pin

Location

சேலம்

சேலம் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

2024 மக்களவைத் தேர்தலில்
தி.மு.க தலைமையிலான “
இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின்
தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

நாள்: 8.4.2024 திங்கள் மாலை 5 மணி
இடம்: காந்தி மைதானம், அம்மாப்பேட்டை, சேலம் – 3
வரவேற்புரை: சேலம் பா.வைரம் (மாவட்ட செயலாளர்)
தலைமை:
அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை:
கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), சி.சுப்ரமணியன் (மாவட்டக் காப்பாளர்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), க.கிருட்டினமூர்த்தி (தலைவர், மேட்டூர் கழக மாவட்டம்),
ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் கழக மாவட்டம்), அரங்க.இளவரசன் (மாநகரத் தலைவர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இரா.இராஜேந்திரன்
(சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், திமுக)
எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக)
ஜி.கே.சுபாசு (திமுக)
ஆ.இராமச்சந்திரன் (மேயர், சேலம் மாநகராட்சி)
மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: சி.பூபதி (மாநகரச் செயலாளர்)
ஏற்பாடு:
சேலம் மாவட்ட திராவிடர் கழகம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *