Date
- 21 Mar 2024
- Expired!
Location
சேலம், ஆத்தூர் மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 10.30 மணி* இடம்: சேலம் மாவட்ட கழக தொழிலாளரணி அலுவலகம், ஆஸ்கார் திரையரங்கம் பின்புறம், சேலம் * பொருள்: தொழிலாளரணி அமைப்பை வலுப்படுத்துதல் * தலைமை: கே.எம்.கணேசன் (சேலம் மாவட்ட தலைவர், தொழிலாளரணி) * வரவேற்புரை: கருணாகரன் ஜெ. (சேலம் மாவட்ட செயலாளர் தொழிலாள ரணி) * முன்னிலை: எடப்பாடி கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), ஆத்தூர் அ. சுரேசு (தலைமை கழக அமைப்பாளர்), கி.ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்), இரா.சந்திரன் (ஆத்தூர் மாவட்ட காப்பாளர்), அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), சேலம் பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்), த. வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), சிங்கிபுரம் கூத்தன் (ஆத்தூர் மாவட்ட செயலாளர், தொழி லாளரணி), பா. கதிர்வேல் (சேலம் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி) * கருத்துரை: திருச்சி மு. சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழக தொழிலாளரணி), கருப்பட்டி கா.சிவா (திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர்) * குறிப்பு: அனைத்து அணி பொறுப்பாளர்களும், தோழர் களும் வருகை தந்து கருத்துரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். * நன்றியுரை: மு. மோகன்ராஜ் (ஆத்தூர் மாவட்ட தலைவர், தொழிலாளரணி) * இவண்: சேலம், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி.