Date

04 Sep 2024
Expired!
location-pin

Location

சென்னை
பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை பெரியாரியல் – பாரதிதாசனியல் அறிஞர் வழக்குரைஞர் அ.அருள்மொழி

நாள்: 4.9.2024 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி

இடம்: பவள விழாக் கலையரங்கம்,
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்
சிறப்பு உரையரங்கம்
(அறுபதாம் அகவை போற்றும் நிகழ்வு)
தலைமை: முனைவர் ய.மணிகண்டன்
(பேராசிரியர், தலைவர், தமிழ்த் மொழித் துறை)
உரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
பொருள்: எனது இலக்கிய, இயக்கப் பயணம்
சிறப்புரை:
முதுபெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர்செல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *