சென்னை: 29.1.2024 திங்கட்கிழமை முற்பகல் 11 மணி ♦ இடம்: கருத்தரங்கக் கூடம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் ♦ தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் – தலைவர், தமிழ்மொழித் துறை) ♦ சொற்பொழிவாளர்: அறிஞர் கு.மோகனராசு (முன்னைப் பேராசிரியர், திருக்குறள் ஆய்வுப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம்) ♦ பொருள்: கலைஞரின் திருக்குறள் கனவுகள் ♦ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர் செல்வி