நேரம்: மாலை 5.30 மணிக்கு
இடம்: புத்தர் அரங்கம், (ஓவியர் வீரமணி இல்லம்), காத்தான் தெரு, ஜெ.எஸ்.பி. மருத்துவமனை அருகில், செங்கல்பட்டு.
பொருள் : கழக வளர்ச்சிப் பணிகள்
தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்)
கருத்துரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
செங்கல்பட்டு மாவட்டக் கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்,
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்)