Date

03 May 2024
Expired!

சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

4.5.2024 சனிக்கிழமை

புளியந்தோப்பு

புளியந்தோப்பு: மாலை 6 மணி ♦ இடம்: மோதிலால் தெரு, புளியந்தோப்பு, சென்னை ♦ வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) ♦ தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: மு.பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ♦ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இரா.செல்வம் (விசிக), புத்தநேசன் (காங்கிரஸ்) ♦ நன்றியுரை: பா.நதியா (திராவிட மாணவர் கழகம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *