Date

17 Jul 2024
Expired!
location-pin

Location

சென்னை
பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சிறப்பிதழ் மற்றும் ஆரியர் திராவிடர் போர் நூல் வெளியீட்டு விழா

நாள்: 17.7.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி

இடம்: மாண்ட்போர்ட் பள்ளி அரங்கம்,
படேல் சாலை, பெரம்பூர், சென்னை
வரவேற்புரை: பா.அறிவழகன்
முன்னிலை: புலவர் சாமி நாகப்பன்
(தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக)
ச.இன்பக்கனி (திராவிடர் கழகத்
துணைப் பொதுச் செயலாளர்)
பா.கார்த்திகேயன் (சென்னை மாவட்ட
தலைவர் தி.இ.த.பேரவை)
பெ.தமிழினியன் (அமைப்புச் செயலாளர், விசிக)
தலைமை: வழக்குரைஞர் சு.குமாரதேவன்
(சட்ட ஆலோசகர் ‘பாசறை முரசு’)
நூலை வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: டி.கே.எஸ்.இளங்கோவன்
(தலைவர், திமுக செய்தித் தொடர்புக் குழு)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், தமிழ்நாடு சமூகநீதிக் கண்காணிப்புக் குழு)
எழுத்தாளர் என்.எஸ்.பிரதாப் சந்திரன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
ஏற்புரை: பாசறை மு.பாலன்
நன்றியுரை: பா.தமிழரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *