Date

28 Feb 2024
Expired!
location-pin

Location

சாக்கோட்டை

சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா

சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா
(மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு)

நாள்: 28.2.2024 புதன்கிழமை மாலை 5 மணி
தலைமை: மு.சண்முகம்
(மாநிலங்களவை உறுப்பினர், தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர்)
வரவேற்புரை:க.அன்பழகன் (தலைமை செயற்குழு உறுப்பினர்/ சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர்)
கட்டட திறப்பாளர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
ச.கல்யாணசுந்தரம்
(தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர்)
செ.இராமலிங்கம்
(தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்)
கோவி.செழியன்
(தமிழ்நாடு அரச தலைமை கொறடா,
மாநில வர்த்தகரணி துணைத் தலைவர், தி.மு.க.)
சிறப்புரை:
க.நசீர்முகம்மது (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.)
கோ.அய்யாராசு (மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க.)
ஜெ.நடராஜன் (மாவட்ட பொருளாளர், தி.மு.க.)
டி.கணேசன் (குடந்தை மத்திய ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
எஸ்.கே.முத்துச்செல்வம்
(குடந்தை மேற்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
ஜெ.சுதாகர் (குடந்தை கிழக்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
சு.ப.தமிழழகன் (குடந்தை மாநகரச் செயலாளர்,
குடந்தை மாநகர துணை மேயர், தி.மு.க.)
காயத்திரி அசோக்குமார் (குடந்தை ஒன்றிய பெருந்தலைவர், தி.மு.க.)
சுதா.இராஜேந்திரன் (ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க.)
ஏ.செல்லப்பா (ஊராட்சி மன்றத் தலைவர்)

நன்றியுரை: என்.கோவிந்தராஜுலு (பள்ளி தாளாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *