Date

12 Mar 2024
Expired!

கொக்கூர் கோவிந்தசாமி படத்திறப்பு

கொக்கூர் கோவிந்தசாமி படத்திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் சமுதாயக் கூடத்தில் 7.3.2024 வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கு.இளஞ்செழியன் அவர்களின் வாழ்விணையர் திருமதி இ.சாந்தி ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக் கப்பட்டது. கொக்கூர் கோவிந்தசாமி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 12.3.2024 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கொக்கூர் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *