Date

05 Mar 2024
Expired!

கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில்….

கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில்….

சோழவரம்: 5.3.2024 செவ்வாய்க்கிழமை,மாலை 6 மணி ♦ இடம்: சோழவரம் பேருந்து நிறுத்தம் அருகில் ♦ வரவேற்புரை: அ.ஆகாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ தலைமை: ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) ♦ முன்னிலை: வடகரை உதயகுமார் (புழல் ஒன்றிய செயலாளர்), ஜெகத் விஜயகுமார் (புழல் ஒன்றிய தலைவர்), புழல் சோமு (புழல் நகர தலைவர்), ஓவியர் சனாதிபதி (மாவட்ட தலைவர், ப.க.) ♦ தொடக்கவுரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), புழல் த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) ♦ நன்றியுரை: ந.கசேந்திரன் (சோழவரம் ஒன்றிய தலைவர், பொதுக்குழு உறுப்பினர்) ♦ ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி கும்மிடிப்பூண்டி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *