கும்பகோணம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை:29.4.2024 திங்கள்கிழமை, மாலை 5:30 மணி ♦ இடம்: பெரியார் மாளிகை, குடந்தை ♦ வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) ♦ தலைமை: வை.இளங்கோவன் (காப்பாளர்) ♦ முன்னிலை: வலங்கை வே.கோவிந்தன் (காப்பாளர்) ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்), க.குருசாமி (தலைமைக்கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ♦ பொருள்: மே 2 – கும்பகோணம், மே 7 – பாபநாசம் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்களை நடத்துதல், கழக அமைப்பு பணி ♦ நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார்.