Date

31 Mar 2024
Expired!
location-pin

Location

கிருட்டினகிரி
பெரியார் மய்யம், கார்நேசன் திடல்

கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 3.00 – 5.00 மணி ♦ இடம்: பெரியார் மய்யம், கார்நேசன் திடல், கிருட்டினகிரி ♦ பொருள்: தஞ்சை பொதுக்குழு தீர்மானங்களை செயல் படுத்துவது, வருகின்ற – 8.4.2024- அன்று தருமபுரி மாவட் டம் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை, கழக ஆக்கப்பணிகள் ♦ தலைமை: கோ. திராவிட மணி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) ♦ முன்னிலை: த.அறிவரசன் (பொதுக்குழு உறுப்பனர்), கா.மாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்), தா.சுப்பிரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்), பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்டத் துணைச் செயலாளர்) ♦ புதிய நிர்வாகிகள் அறிமுகம் – பொதுக்குழு தீர்மான விளக்க சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ♦ கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர்) ♦ நன்றியுரை: அ.கோ.இராசா (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் ♦  இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *