காஞ்சி தமிழ் மன்றம் மகளிர் நாள் விழா
சென்னை: மாலை 5:30 மணி ♦ இடம்: காஞ்சிபுரம் – வையாவூர் சாலை, எச்.எஸ்.அவென்யூ பூங்கா ♦ வரவேற்புரை: பொறியாளர் உ.க.அறிவரசி ♦ தலைமை: தே.நாகராஜன் ♦ முன்னிலை: ஆ.விஜயா, வெண்மணி ♦ பாட்டரங்கம்: பாவலர் அமுதகீதன், பாவலர் நரேந்திரன், பாவலர் மு.தேவேந்திரன் ♦ உரையரங்கம்: “சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்” – முனைவர் பா.கதிரவன், “இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே” – ஆசிரியர் ர.உஷா, “இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி” – மருத்துவர் க.அன்புச்செல்வி, “இராணவ லீலா” நடத்திய மணியம்மையார் – அ.வெ.முரளி, சுவைஞர்களின் கருத்துரை: விருப்பமுடையோர் இருவர் ♦ பாராட்டரங்கம்: சமூகத் தொண்டாற்றும் நல்ல உள்ளங்கள் ♦ நன்றியுரை: தயாளன்.