Date

30 Jun 2024
Expired!

கழக கலந்துரையாடல் கூட்டம்

30.6.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில கழக மகளிர் பாசறை செயலாளர்)* பொருள்: நீட் தேர்வு ரத்து கோரி சென்னையில் தொடங்கும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம், மாவட்ட கழகப் பணிகள் * மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கிளைக் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், பேருந்து நிலையம் அருகில், தாம்பரம் * தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சார பயணம், கழக ஆக்கப் பணிகள் * திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)

தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: காலை 10 மணி*  இடம்: பெரியார் மன்றம் தருமபுரி * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணம் குறித்து * தலைமை: கு.சரவணன் மாவட்ட தலைவர் * முன்னிலை:
அ. தமிழ்ச்செல்வன் மாவட்ட காப்பாளர்* கருத்துரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), மாரி. கருணாநிதி (மாநில செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை)* நன்றியுரை: சி.காமராஜ் மாவட்ட துணைச் செயலாளர் * கூட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், கலைத்துறை, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசரை, தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி ஆகிய அணிகளை சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப் பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். * இங்ஙனம்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *