12.5.2024 ஞாயிற்றுக்கிழமை
மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: வசந்தம் ஸ்டில்ஸ் கடை, மேட்டுப்பாளையம் * தலைமை:
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்) * பொருள்: விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சிப்பணிகள் * நன்றியுரை: கா.சு. அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்)
கும்முடிப்பூண்டி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கும்முடிப்பூண்டி: காலை 10 மணி * இடம்: தோழர் குமார் கடை அருகில், கும்மிடிப்பூண்டி * தலைமை: புழல் த. ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பொன் னேரி வி. பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது, கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: இந்த கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, பொறுப் பாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம், மகளி ரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாள ரணி உள்ளிட்ட அனைத்து அணியின் தோழர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள் கிறோம். * நன்றியுரை: ஜெ. பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)
விருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விருத்தாசலம்: மாலை 6 மணி * இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் * தலைமை: த.சீ. இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: வை.இளவரசன் (காப்பாளர்), தங்க.இராச மாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: விடுதலை 90ஆம் ஆண்டு – சந்தா சேர்ப்பு), மாவட்ட அமைப்பு பணிகள் * இவண்: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட செயலாளர்), அ.இளங் கோவன் (மாவட்ட தலைவர்).