Date

18 Oct 2024
Expired!
location-pin

Location

திண்டுக்கல்

கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

18.10.2024 வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல்: காலை 10 மணி * இடம்:தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் அலுவலகம், நாகல்நகர், திண்டுக்கல் *தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* முன்னிலை: மு.நாகராசன் (பேரவை செயலாளர், தி.தொ.க.), அ.மாணிக்கம் (மாநகரத் தலைவர்), தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) * சிறப்புரை: இரா.வீரபாண்டியன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக தலைவர்), த.கருணாநிதி (மாவட்ட கழக செயலாளர்)* நன்றியுரை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *