Date

03 Apr 2025
Expired!

கழகக் களத்தில்…!

3.4.2025 வியாழக்கிழமை ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை திணிப்பை கண்டித்தும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தி பொதுக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை * தலைமை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மயிலை த.வேலு (சட்டமன்ற உறுப்பினர், திமுக), தே.நர்மதா (கழக பேச்சாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), எஸ்.முரளி (திமுக), அ.தவநேசன் (திமுக), அ.ரேவதி (திமுக), வழக்குரைஞர் பி.சாரநாத் (விசிக), எஸ்கே.சிவா (சிபிஅய்) * நன்றியுரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *