Date

15 - 16 Feb 2025
Expired!

கழகக் களத்தில்…!

15,16.2.2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை

பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ‘இளைய தமிழன்’ கபாடி குழு நடத்தும் 16ஆம் ஆண்டு மாபெரும் கபாடி (சடுகுடு) போட்டி தஞ்சாவூர்: 15.2.2025 காலை 10 மணி *இடம்: அன்னை சிவகாமி நகர், காந்திபுரம் கோவில் திடல், ரெட்டிபாளையம் ரோடு, இராமநாதபுரம் ஊராட்சி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.விஜயகுமார் * தலைமை: தே.பொய்யாமொழி *போட்டியை தொடக்கி வைப்பவர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்) * 16.2.2025 காலை 10 மணி * வரவேற்புரை: நா.இராமகிருஷ்ணன் * தலைமை: செ.தமிழ்ச்செல்வன் * போட்டியை தொடக்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், திமுக).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *