Date

12 - 14 Jan 2025
Expired!

கழகக் களத்தில்…!

12.1.2025 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு, எம்.கே.பி.நகர், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் (பூ.இராமலிங்கம் இல்லம்) 944 4545 505 * பொருள்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், பொங்கல் விழா, உண்மை வாசகர் வட்டம் * தலைமை: வெ.கார்வேந்தன் * முன்னிலை: பா.தென்னரசு * வரவேற்பு: சு.வெங்கடேசன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: க.இளவரசன் * நன்றி: க.தமிழ்ச்செல்வன் *அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.

14.1.2025 செவ்வாய்க்கிழமை
தை-1 தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா, பெரியார் படிக்கம் 21ஆம் ஆண்டு விழா, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 21ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி, கீழையூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், கண்ணந்தங்குடி, கீழையூர் * வரவேற்புரை: இரா.சிவக்குமார் * தலைமை: இரா.துரைராசு * முன்னிலை: த.ஜெகந்நாதன், அ.சுப்பிரமணியன், இரா.வெற்றிக்குமார் * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)* 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித்துறை அமைச்சர்) *கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தனிப்பயிற்சிக்கு உதவித்தொகை: என்.கே.ஜவகர் (தாளாளர், காமராஜ் கல்வி நிறுவனங்கள், நம்பியூர்), வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன் (நிறுவனர், மனிதம் சட்ட உதவி மய்யம், கோபி மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), ச.முரசொலி (திமுக நாடாளுமன்ற உறுப்பினர்) * பாராட்டுரை:  எல்.கணேசன் (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், திமுக), இரா.துரைராசு (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), எம்.இராமச்சந்திரன் (திமுக), கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி (திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவரணி துணைச் செயலாளர், திமுக), எல்.ஜி.அண்ணா (திமுக)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *