Date
30 Apr 2026
Expired!

கழகக் களத்தில்…!

30.4.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2596

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  * தலைப்பு: அகிலம் போற்றும் அண்ணல் அம்பேத்கர் கருத்தரங்கம் – நாகை நாகராஜன் (தி.மு.க.), ‘சட்டமேதை அம்பேத்கர்’ –  வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கவிஞர் ஜெயசித்ரா, பேராசிரியர் ஜெகதீஸ்வரி எஸ்தர் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *