Date

21 Nov 2025
Expired!

கழகக் களத்தில்…!

21.11.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு  இணையவழிக் கூட்ட எண்: 174

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை  தலைமை:  சிவ.வீரமணி (தலைவர்,திராவிடர் கழகம், புதுச்சேரி) *வரவேற்புரை:  சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *நூல்:   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் எழுதிய ஆஸ்திரேலியாவில் பெரியார், பெரியார் உலக மயம்! உலகம் பெரியார் மயம்!! * நூல் அறிமுகம்:  முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *ஏற்புரை:  வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *zoom: 82311400757 Passcode : PERIYAR

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *