Date

03 Mar 2024
Expired!
location-pin

Location

கல்லக்குறிச்சி

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 133ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 133ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி:3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,  காலை 10 மணி ♦ இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம் ♦ வரவேற்புரை: தேவநேயச் சித்திரச்செல்வி (தமிழ் விரிவுரையாளர்) ♦ முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், த.பெரியசாமி (கழக பொதுக்குழு உறுப்பினர்), ம.சுப்பராயன் (காப்பாளர்), பழனியம்மை கூத்தன் (மா.தி.க.மகளிரணி தலைவர்) ♦ செறிவுரை: ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு பெரியார் இரங்க லுரை – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அன்னை மணியம்மையார் – ச.தமிழ்ச்செல்வி (மாவட்ட கல்வி அலுவலர்) ♦ நன்றியுரை: முத்தமிழ்முத்தன் ♦ ஏற்பாடு: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *