Date

17 Mar 2024
Expired!

கலந்துரையாடல் கூட்டம்

கலந்துரையாடல் கூட்டம்

17.3.2024 ஞாயிற்றுக்கிழமை

திருச்சி: மாலை 4.30 மணி
இடம்: அன்னை வசந்த இல்லம், 7ஆம் தெரு, காட்டூர், திருச்சி
பொருள்: கல்பாக்கம் இராமச்சந்தின் இல்லத்தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர் களுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
விழைவு: அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்
இவண்: திராவிடர் கழகம், திருவெறும்பூர் ஒன்றியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *