Date

05 May 2024
Expired!

கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலாயுதம்பாளையம்: மாலை:3.00 மணி ♦ இடம்: மோகன் தையலகம் வேலாயுதம்பாளையம் ♦ வரவேற்  புரை: மோகன் (தையல் தொழிலாளர் அணி) ♦ தலைமை.: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழக தலைவர்) ♦ முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு ♦  சிறப்புரை: திருச்சி மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, கழக ஆக்கப் பணிகள். ♦ நன்றியுரை: ம. காளிமுத்து (மாவட்ட செயலாளர்) ♦ கரூர் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் அனை வரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ♦ இவண்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *