Date

29 Apr 2024
Expired!

கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

 

நாகர்கோவில்: 29.04..2024 ,காலை 11.15 மணி. ♦ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.♦ பொருள்: சுயமரியாதை இயக்க நுற்றாண்டு விழா, குடிஅரசு ஏடு நூற்றாண்டு, விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்பு, இயக்க வளர்ச்சிப் பணிகள் ♦ தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ♦ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *