Date
- 29 Mar 2024
- Expired!
Location
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
29.3.2024 வெள்ளிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி ♦ இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி, நாகர்கோவில். ♦ தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) ♦ தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்) ♦ பொருள்: திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், தேர்தல் பரப்புரை பணிகள், இயக்க வளர்ச்சிக்கான திட்டங்கள். ♦ கருத்துரை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர்) ♦ வரவேற்புரை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) ♦ முன்னிலை: ம.தயாளன், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி செயலாளர்), ஞா.பிரான்சிஸ், சி.கிருஷ்ணேஸ்வரி (கழக காப்பாளர்கள்), மு.இராஜசேகர் (மாநகர செயலாளர்) ♦ நன்றியுரை: ச.ச.கருணாநிதி கழக மாநகர தலைவர் மற்றும் தோழர்கள் பொறுப்பாளர்கள். ♦ விழைவு: குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி கழகம் மற்றும் கிளைக்கழகத் தோழர்கள், ஆர்வலர்கள் பெருந் திரளாக பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம். ♦ இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.