Date

21 May 2024
Expired!
location-pin

Location

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி

21.5.2024 செவ்வாய்க்கிழமை
கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி
கன்னியாகுமரி: காலை 10:30 மணி * இடம்: எம்.இ.டி. பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி * தலைமை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்லூரிகள் * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயாளர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தலைப்பு: பெண்ணுரிமையும், பெரியாரும், பெரியார் ஒரு தொலை நோக்காளர், பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் * இணைப்புரை: கோ.பா.எழில் சினேகா (முதல்வர் (பொ), எம்.இ.டி. பொறியயல் கல்லூரி), சிறீலதா (முதல்வர், எம்.இ.டி. கல்வியியல் கல்லூரி) * ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், எம்.இ.டி. கல்வி நிறுவனங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *