Date

11 Apr 2024
Expired!

கண்ணியத் தலைவர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

11.4.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் கண்ணியத் தலைவர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

சென்னை: மாலை 6:30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7* தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * நெறியாளர்: கலைமாமணி நாகை.நாகராஜன் *சமூக காவலர் தலைப்பில்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * பெண்ணியக் காவலர் தலைப்பில்: குடியாத்தம் அனுசுயா * இளைஞர்களின் காவலர் தலைப்பில்: ஆரூர் டேனியல் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை * நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *