Date

07 Feb 2025
Expired!

கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் (ம) விருது வழங்கல் விழா

7.2.2025 வெள்ளிக்கிழமை

கடலூர்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா அரங்கம், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்
வரவேற்புரை: சாது. ச.இராசதுரை (துணைத் தலைவர், மாவட்டத் தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ப.சிவக்குமரன் (துணை செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * தலைமை: பேரா.இரா.ச.குழந்தைவேலனார் (தலைவர், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்)
விருதுகள் வழங்கி விழாப் பேருரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: சு.சண்முகசுந்தரம் (துணைத் தலைவர்), அரிமா பா.மொ.பாஸ்கரன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் தி.ச.திருமார்பன்.
விருதாளர் அறிமுகம்: முனைவர் சானகி.இராசா (செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) *விருதுகள் பெறுவோர்: அருந்தமிழ்ச் செம்மல் : கவிஞர் இளமாறன் (தென்றல் இலக்கியப் பேரவை, நெய்வேலி), அறநெறிச் செம்மல் : மருதவாணன் (குடியிருப்போர் நலச் சங்கம், கடலூர்), பணிநிறைச் செம்மல் : ம.கோமதி (மனநல ஆலோசகர், அய்.கியூ. மய்யம், கடலூர்), தொண்டறச் செம்மல்: மருத்துவர் பிரவீன் அய்யப்பன் (மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி, புதுவை)
கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம் ஆர்.எம்.வி.பயிற்சிப் பள்ளி, கடலூர், நாட்டியம் நாட்டியச் சிறகுகள், கடலூர். * நன்றியுரை: கவிஞர் குறிஞ்சி ந.இரவி (பொருளாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * அன்புடன்: கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *