புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP2020) ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நாள்: 3.9.2024 (செவ்வாய்)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சென்னை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகில்
தலைமை: சோ. சுரேஷ் (திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர்)