17.3.2024 ஞாயிற்றுக்கிழமை
எடப்பாடியில் “திராவிட மாணவர் கழகம் உதயம்”, தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கூட்டம்
எடப்பாடி: காலை 9 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி ♦ வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்) ♦ தலைமை: சா.ரவி (நகரத் தலைவர்) ♦ முன்னிலை: சி.சுப்பிரமணியம் (கழக காப்பாளர்), க.கிருட்டிணமுர்ததி (மாவட்டத் தலைவர்) ♦ தொடக்கவுரை: கை.முகிலன் ♦ அன்னை மணியம்மையார் படத்திறப்பாளர்: பா.எழில் (மாவட்டச் செயலாளர், மகளிர் பாசறை) ♦ சிறப்புரை: “திராவிட மாணவர் கழகத்தை தொடங்கி வைப்பவர்” – இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: ஜனாஹாஷனி றீ குறிப்பு: மாணவச் செல்வங்களுக்கு மதியம் சிறப்பு விருந்து ♦ ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், எடப்பாடி – மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.