ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்தநாள் மார்ச் 10 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் அம்மாவின் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்படுகிறது.
காலை சரியாக 9 மணிக்கு அனைத்து தோழர்களும் தவறாமல் வருமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவும்.- இப்படிக்கு
மா.மணிமாறன், ஈரோடு மாவட்ட செயலாளர்