4-11-2024 திங்கள்கிழமை
தருமபுரி: காலை 10:00 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை முன்பு, தருமபுரி * வரவேற்பும் விருந்தும்: ரயில்வே திருமண மண்டபம், ரயில் நிலையம் அருகில், தருமபுரி, காலை 11-30. * மணமக்கள்: ச.சந்தோஷ்குமார் – தமிழ்.தாணு * தலைமை: கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) * இல்வாழ்க்கை ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துபவர் : ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: சு.தமிழரசு (பகுத்தறிவாளர் கழகம், வேப்பிலைப்பட்டி) * நன்றியுரை: மா.முனியப்பன் (மாரவாடி) * முன்னிலை: ஊமை.மு.சக்கரை (ஒன்றிய துணைத் தலைவர், திமுக.), ச.சின்னபாப்பா (மு.ஊ.மன்றத் தலைவர், திமுக), ஊமை.மு.கணேசன் – மகேஸ்வரி (மாரவாடி)