Date

28 Feb 2024
Expired!
location-pin

Location

பெண்ணாடம்

இல்வாழ்க்கை இணையேற்பு விழா

இல்வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 28.2.2024 புதன்கிழமை

நேரம்: காலை 10 – 12 மணி வரை
இடம்: கிருஷ்ண மகால், பெண்ணாடம்
வாழ்விணையர்கள்:
மா.இரா.இலாவண்யா – பி.ப.தமிழ்ப்பேரறிவாளன்
வரவேற்புரை: மு.பழனிவேல்
(அறிவியல் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தொளார்)
முன்னிலை:
வை.இளவரசன் (காப்பாளர், திராவிடர் கழகம்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர், திராவிடர் கழகம்), அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்,
திராவிடர் கழகம்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), க.வைத்தி, வீர.திராவிடமணி (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், வி.சி.க.)
தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பு விழாவை
நடத்தி வைத்து சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
ம.அகர்சந்த் (உரிமையாளர், சிறீ ஜெயின் ஜூவல்லரி)
சி.இராஜூ (பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம்)
மருத்துவர் சங்கவி முருகதாஸ்
(விருத்தாசலம் நகர மன்றத் தலைவர், தி.மு.க.)
த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
மு.ஞானமூர்த்தி (தலைவர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு),
ச.அ.அன்பினுருவன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
முத்து.கதிரவன் (ஊராட்சி மன்றத் தலைவர், கோட்டேரி)
க.முருகன் (துணைத் தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்)
அ.பச்சமுத்து (நகர செயலாளர்),

நன்றியுரை: வெ.அறிவு (திட்டக்குடி நகரத் தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *