Date

14 Feb 2024
Expired!

சினேகா – ராம் இல்வாழ்க்கை இணையேற்பு விழா

சினேகா – ராம் இல்வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை:14.2.2024 புதன்கிழமை,மாலை 6 மணி ♦ இடம்: புளு பே ரெசார்ட், வடநெமிலி கிராமம், மாமல்லபுரம் ♦ மணமக்கள்: சினேகா – ராம் ♦ வரவேற்புரை: இரா.கமலநாதன் ♦ முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (மாநில பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ திருமணத்தை தலைமையேற்று வாழ்த்துரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ♦ வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ நன்றியுரை: சி.பி.நந்தினி. ♦ அழைப்பு: பா.இராமு-நந்தினி, பா.முருகன்-மகாலட்சுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *