5 முனைகளிலிருந்து தி.க. இளைஞரணி, மாணவர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்–சேலத்தில் சங்கமம்!
வருகிற ஜூலை 11 முதல் 15 ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதிலும் ஊழலின் மறுஉருவமாக உள்ள நீட் தேர்வை ஒழிக்கும் அடைமழைப் பிரச்சாரத்தின் மற்றொரு கட்டமாக, மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து 5 அணிகளாக கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கி சேலத்தில் தங்களது இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நிறைவு.